இளைய பாரத்தினாய் வா வா வா!

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
இளைய பாரத்தினாய் வா வா வா!
எழுதியவர் - சுவாமி ஓங்காரநாதர்.
மிருகங்கள் தம் இயல்பின் படி நடக்கின்றன. அவற்றுக்கு தர்மம் நீதி நேர்மை குறித்தெல்லாம் உபதேசம் செய்யத் தேவையில்லை. கீதையும்இ குறளும் மனிதனின் மேன்மைக்கென்றே எழுந்தவை. எதனைச் செய்ய வேண்டும், எதனைச் செய்யக்கூடாது என்பதைப் பற்றிய விழிப்பு உணர்வுடண் இருந்தாள் தான் வெற்றி நடைபோட முடியும்.