இளமையில் கொல்

Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
இளமையில் கொல்
'இளமையில் கொல்' இந்த குறுநாவல் 1987ல் எழுதப்பட்டது.'சுஜாதா' என்கிற மாத இதழில் வெளிவந்தது.இப்போது 20 ஆண்டுகள் கழித்து இதை படிக்கும் கோது எந்த விதத்திலும் எந்த அவசரத்திலும் சுவாரஸ்யமாக கதை சொல்லும் திறமையை இழந்துவிடவில்லை என்பது தெரியும்..இத்துடன் 'தப்பித்தால் தப்பில்லை' என்ற நாவலும் சேர்ந்து வருகிறது. 'தப்பித்தால் தப்பில்லை' 1984ல் வெளிவந்தது.தப்பித்தாலும் தப்பு தப்பு தான் என்பது இதன் ஆதாரச் செய்தி