இளவரசி கவிதைகள்

Price:
390.00
To order this product by phone : 73 73 73 77 42
இளவரசி கவிதைகள்
ஆனந்தின் கவிதைகளில் இதற்கு முன் இல்லாத மரபார்ந்த சொல்லாட்சியும் கரை உடைந்தேரும் சந்தமும் கூடி மயக்குபவை "இளவரசி கவிதைகள்" இவற்றுடன் பயணம் செய்யும் மனம் தன்னுள் இருக்கும் இளவரசியைத் தேடிக் காணும் அல்லது தேடும் வேட்கை மீதூரப் பயணத்தில் களிகொண்டு மேலும் மேலுமெனச் செல்லக்கூடும் புதிர்க்கதைகளை உற்பத்தி செய்து ஈர்த்துச் செல்கின்றன சில நெகிழ்தலும் உருகுதலுமாகப் பிரும்மாண்ட வெள்ளத்தில் அடித்துச் செல்கின்றன.சில அகத்திற்கும் புறத்திற்கும் ஆழக்கிற்கும் மேலிற்கும் என அலைகின்றன சில" தானே தானேதானே" என உற்சாகம் பொங்கக் கெக்கலி கொட்டுகின்றன சில இலை கிளர்ந்தும் அணுபவ வெளிக்கும் வேகமாகவும் போய்வரலாம் அசை போட்டபடி நிதானமாக உலவலாம்