காந்தியின் ஸநாதந அரசியல்

0 reviews  

Author: ரகுபதி

Category: அரசியல்

Available - Shipped in 5-6 business days

Price:  120.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

காந்தியின் ஸநாதந அரசியல்

காந்தியின் வார்த்தைகளால் வசப்பட்டோர் அவர்தான் தீண்டாமையை ஒழிக்க வழிகோலினாரென வர்ணிப்பினும் அவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடு துருத்தி நிற்கிறது. வாழ்வில் எஸநாதற சாதியத்தின் தனித்து ஒவிதனுக்கு முரணாக பொதுவெளியில் ஒளிரச்செய்ய வினையாற்றிய 'விதேஷி”களை விசுவசித்த ஆதிகுடிகளுக்கு எதிர்விளையே ஸ்தாதத அரசியல் வருவா வதையிலிருந்து விடுவிக்க வகுப்புவாரி வழிவிட்டாலும் "சாத்தானின் சூழ்ச்சி”யெனக்கூறி வாழ்தாளில் மேற்கொண்ட மொத்தம் 21 உண்ணாவிரதங்களில் ஒன்றைக்கூட தீண்டாமையை ஒழிக்க நடத்தாமல் பட்டினியைத் தொடங்கி ராஜகோபாலாச்சாரி, மாளவியா வழி இறக்கக்கூடுமென்ற அறிக்கை வெளியீட்டு நடுக்கங்கொண்ட பீதியை உண்டாக்கி தேசத்தையே தீண்டத்தகாதோருக்கு எதிராகத் திசைதிருப்பி தனித்தொகுதியை காந்தி தட்டிபறித்ததை சிலநேசன் கூறுகிறது. இதனால் இக்கட்டான நிலைக்கு நாள் உள்ளானதோடு நாடெங்கிலும் தாழ்த்தப்பட்டோர் வன்முறைக்கு ஆளாகக்கூடுமென அம்பேத்கர் அஞ்சினார். இதுநான் மஹாத்மாவின் (அ)ஹிம்சை! "ஹரிஜன்", "ஹரிஜன்களிலும் ஹரிஜன்", கிறிஸ்தவர், பார்ஸி, "பெண்களும்கூட" அரசியலதிகாரம் கேட்கின்றனர் “ஆங்கிலமறியாதவர்", "தோட்டிதொழில் செய்யதவர்", "தகுதி", "யோக்யதை", "அருகதை" இல்லாதவரின் "விஷமத்தமளம்" என்றார் அவர். முன்னாள் நீதிபதிகள் பி.வி.குமாரஸாமி சாஸ்திரி, பாஷ்யம் ஐயங்கார் உள்ளிட்ட ஸநாதநிகள் கடவுள், வழிபாட்டில் நீண்டத்தகாதோர் எங்கள் மதத்தினர் அல்லர் எனக் கூறியது போல் தீண்டத்தகாதோரும் நாங்கள் இந்துக்கள் அல்லர் என அறிவித்தபோதிலும் அவர்களை இந்து ஆலயங்களில் வழிபடச் செய்தது தீண்டாமையை ஒழிக்க அல்ல. ஸநாதநமயமாக்கும் காந்தியின் முயற்சி. உடலின் குடலில் எப்போதும் ஒட்டியிருக்கும் மலமும் அவ்வப்போது நசுக்கியும் பிதுக்கியும் வெளியிடும் குசுவும் நறுமனம் வீசுகிறதுபோலும், உடலுழைப்பின் அழுக்கையும் வியர்வையையும் அருவருப்பாகக் கண்டு விதேஷிய ஸோப்பால் குளிக்கக்கூறி, பஜனை பாடச்செய்து, வருண சாதியத்தை அழிக்க நினைப்போரை எதிர்ப்பேன் எனச் குளுரைத்த காந்தியின் தீண்டாமை விலக்கலின் அரசியல் ஸநாதந சுதேசியம்.

காந்தியின் ஸநாதந அரசியல் - Product Reviews


No reviews available