இன்னொருவனின் கனவு

Price:
220.00
To order this product by phone : 73 73 73 77 42
இன்னொருவனின் கனவு
இந்நூல் ஒரு முக்கியமான உள்வெளிச்சத்தை எனக்களித்தது. உலகமெங்கும் பிரபலசினிமாவின் தேடல் என்பது மீறலை நோக்கியதாக இருக்கிறதோ என எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார். ஒவ்வொரு சினிமாவும் ஒரு தனிமனிதனின் கனவு.அந்த கனவுகளை சமகால வாழ்வின் முன் வைத்து சுவாரசியமாக ஆராய்கிறது இந்நூல். இதை எழுதியிருக்கும் குமரகுருபரன் திருநெல்வேலியைச் சேர்ந்தவர், சினிமாவின் காதலர். கால்நடை மருத்துவம் பயின்றவரான இவர், தமிழின் முன்னணி ஊடக நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர்.