இமெயில் தமிழன்

Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
இமெயில் தமிழன்
நாள் வெறுமனே ஒரு விஞ்ஞானியோ, பொறியியல் நிபுணனோ அல்ல. போராளியாகப் பிறந்தவன் நான். இந்த நூலை நீங்கள் படிக்கும்போது நம் நாட்டையும், நம் உலகத்தையும் குழ்ந்துள்ள தற்போதைய பிரச்சனைகள் குறித்து விமாசனப் பூர்வமாக உங்களுக்குச் சிந்திக்கத் தோன்றும் என்றே நாள் நம்புகிறேன். ஒரு கண்டுபிடிப்பாளரின் பிரச்சனைகளைத் தீர்ப்பவரின் கடுமையாக உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடும் ஒருவரின் கண்ணோட்டத்தில் உங்களின் அந்தச் சிந்தனை அமைத்தடும்.