எண்ணங்கள் ஏவுகணைகள்

Price:
32.00
To order this product by phone : 73 73 73 77 42
எண்ணங்கள் ஏவுகணைகள்
ஒரு இலக்கினைத் தனதாக்கி, அதனை அடையும் வழிமுறைகளை அறிந்து அதன்படி நடந்தால் நிச்சயமாக வெற்றி உறுதி என்பதனை இந்தச் சிறிய நூல் உணர்த்துகிறது. இலக்கும். வழிமுறைகளும் உயரிய எண்ணத்தின் அடிப்படையில் அமைந்தால் அது நிறைவாக அமையும் என்பதைத் தெளிவாக எடுத்தக்காட்டியுள்ளது இந்த புத்தகம்