மகிழ்ச்சி (தலாய் லாமா)

Price:
460.00
To order this product by phone : 73 73 73 77 42
மகிழ்ச்சி (தலாய் லாமா)
தலாய் லாமா அவர்கள் எழுதியது.
மகிழ்ச்சி எனும் இந்தப் புத்தகம், மேற்கத்திய உலகுக்கு ஓர் புதுமையான வழிகாட்டி. தலாய் லாமாவின் சொற்களின் கீழை நாட்டு வேதங்களின் தொகுப்புகளையும் டாக்டர் சி்.கட்லரின் மேற்கத்திய உளவியல் அணுகு முறையையும் ஒருங்கே சேர்ந்து இங்கு காண்கிறோம். மனித வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் இந்த நூல், பரந்து விரிந்த நோக்கில் அலசிப் பார்க்கிறது.