எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?
தமிழில்: ஜே.ஷாஜஹான்
இந்த நூல் இத்தாலியில் உள்ள பார்பியானா பள்ளியின் எட்டு மாணவர்கள் தங்களைப் பெயிலாக்கிய பள்ளி ஆசிரியருக்கு எங்களை ஏன் பெயிலாக்கினீங்க? என்று கேட்டு எழுதிய கடிதம்.
உலகம் முழுவதும் உள்ள ஏழை பள்ளிக் குழந்தைகளின் ஏக்கப் பெருமூச்சு
ஏழைகளுக்கு எதிராக உள்ள கல்வி அமைப்பு குறித்த கோபமான விமர்சனம்