என்றார் முல்லா : முல்லா நஸ்ருத்தீன் கதைகள்

Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
என்றார் முல்லா : முல்லா நஸ்ருத்தீன் கதைகள்
தமிழில்: சஃபி அவர்கள் எழுதியது.
வாழ்க்கை பற்றி சூஃபிகளின் பார்வைகளை, மதிப்பீடுகளைப் பரப்பவே உருவாக்கப்பட்டவை முல்லா நஸ்ருத்தீனின் கதைகள். நகைச்சுவைத் துணுக்குகள் வழியாக சூஃபி மரபின் இலக்குகளை அடைந்தது தத்துவ வரலாற்றில் நடந்த ஓர் அதிசயமான சாதனை என்று அறிஞர்கள் கருதுவர். இந்தக்கதைகள் கற்பனையாகவோ அல்லது வேறு எதுவாகவோ இருக்கட்டும் அவை உண்மையைப் பிரகாசிக்க வைக்கக் கூடியவை.