இனவரைவியலும் தமிழ் நாவலும் (பரிசல்)

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
இனவரைவியலும் தமிழ் நாவலும் (பரிசல்)
நவீன கல்வியின் பரவலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும் மக்களாட்சிக் கோட்பாட்டின் தாக்கமும் புதிய தலைமுறை எழுத்தாளர்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளன. இவர்களின் வரவால் பல புதிய களங்களில் தமிழ் நாவல் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளது. நீண்டகாலமாகத் தமிழ்நாவல்களின் மையப்பகுதியில் இடம்பெறாதிருந்த அடித்தள மக்கள் பிரிவினரின் வாழ்வியலைப் பேசும் நாவல்கள் உருவாகத் தொடங்கியுள்ளன. இத்தகைய நாவல்களையே இனவரைவியல் நாவல்கள் என்று இந்நூல் வகைப்படுத்துகிறது.