ரஷ்யப் புரட்சி (பாரதி புத்தகாலயம்)

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
ரஷ்யப் புரட்சி (பாரதி புத்தகாலயம்)
புரட்சிகரமான கட்டுப்பாடு மிக்க கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கும்,புரட்சியின் பாதையை வரையறுத்து நிர்ணயிப்பதற்கும்,புரட்சிகர சித்தாந்தங்களை சிதைத்தும்,திரித்தும்,குலைத்தும் குளறுபடி செய்யாமல் இருப்பதற்கும் எப்படி போராட வேண்டும் என்று லெனின் காட்டிய வழியை அறிந்து கொள்ள,இந்நூலில் எளிமையாக கூறப்பட்டுள்ளது.