திராவிட்

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
திராவிட்
இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்ற பட்டத்தை யாருக்குக் கொடுக்கலாம்? பலர் கவாஸ்கர் அல்லது டெண்டுல்கருக்குத் தான் இந்தப் பட்டம் போக வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், உண்மையில் இவ்விருவரைவிட ராகுல் திராவிட்தான் அந்தப் பட்டத்துக்கு உரியவராக இருப்பார். இந்தப்புத்தகம் அவரது வாழ்க்கையையும் சாதனைகளையும் அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.