என்.எஸ்.கிருஷ்ணன்

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
என்.எஸ்.கிருஷ்ணன்
தமிழ்த் திரையுலகில் என்.எஸ்.கே ஒரு துருவ நட்சத்திரம். நகைச்சுவை நடிகராக, மனிதாபிமானியாக, சீர்திருத்தவாதியாக நமக்கு அறிமுகமான என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு இது. நாடகக் கொட்டகைகளில் சோடா விற்றுக் கொண்டிருந்த என்.எஸ்.கே., கலை உலகின் தனிப்பெரும் சக்கரவர்த்தியாக வளர்ந்து, வாழ்ந்த வரலாறு, தமிழ்த் திரையுலக சரித்திரத்திலேயே தனியொரு பாகம்.