டிராகன்-புதிய வல்லரசு சீனா

Price:
500.00
To order this product by phone : 73 73 73 77 42
டிராகன்-புதிய வல்லரசு சீனா
செ.ச.செந்தில்நாதன் அவர்கள் எழுதியது.சீனா இன்று உலகின் மிகப்பெரிய வல்லரசுகளில் ஒன்று.30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவைப் போலவே ஏழைத் தேசமாக இருந்த சீனா இன்று முதல் உலக நாடுகளை வென்று எல்லோரையும் அதிர்ச்சியில் அச்சத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.பொருளாதார முன்னேற்றத்திற்காக அது செய்த சாதனைகளையும் பெற்ற வேதனைகளையும் ஆதாரப்பூர்வமாக விளக்குகிறது இந்நூல்.பண்டைய சீனா காலனிய சீனா கம்யூனிஸ்ட் சீனா என சீனாவின் முழு வரலாற்றையுமே சித்தரிக்கும் இந்த நூல் டெங் ஷியாவ்ப்பிங் காலத்துக்குப் பின்னால் சிலிர்த்தெழந்த நவீன சீனாவை விலாவரியாக வியப்பும் விமர்சனமும கலந்து படம்பிடித்தக்காட்டுகிறது.இந்திய-சீன உறவு குறித்து ஒரு சிறப்பு அத்தியாயமும் இடம்பெற்றுள்ளது.