டிஜிட்டல் சினிமோட்டோகிராபி

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
டிஜிட்டல் சினிமோட்டோகிராபி
தமிழில் டிஜிட்டல் கேமிராக்கள் தொடர்பான புத்தகங்கள் இல்லாத நிலையில், கணிணி பல்லூடக பயிற்றுநரான திரு.பாலாஜி அவர்களின் பல வருட அனுபவத்தின் பயனாய் உருவானதே இப்புத்தகமாகும். பழங்கால பிலிம் கேமராக்கள் செயல்பட்ட விதம் முதல், இன்றைய நவீன டிஜிட்டல் கேமராக்கள் தொடர்பான தகவல்கள் வரை விளக்குவது மட்டுமன்றி, ஒரு டிஜிட்டல் கேமராமேனுக்கு தேவையான எல்லா அடிப்படை திறன்களையும் ஒருங்கே கொடுப்பது இப்புத்தகத்தின் சிறப்பம்சமாகும்.