மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும்

Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும்
பவளவிழா ஆண்டு கொண்டாடிய சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ், வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடிய பாலு மகேந்திராவின் வீடு. மகேந்திரனின் உதிரிப் பூக்கள் ஆகியவை பற்றிய சிறப்பு கட்டுரைகளுடன் பி.கே. நாயருடனான பேட்டியும் மற்றும் சமீப காலங்களில் பெரும் விவாதங்களுக்குள்ளான பல்வேறு திரைப்பட அக்கறைகள்மீதான காத்திரமான கருத்துப் பதிவுகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.