சினிமாவுக்குப் போன சித்தாளு

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
சினிமாவுக்குப் போன சித்தாளு
.சினிமா சம்பந்தப்பட்டவர்களும் மனிதர்களே. எனவே உன்னதமான நோக்கத்துடன் ஒரு வீழ்ச்சியைக் குறித்து நிதர்சனமான வாழ்க்கை ஆதாரத்துடன் நான் காட்டிய இக்கதையைப் பருந்தன்மையோடாவது இவர்கள் பார்த்திருக்க வேண்டும்.தனிப்பட்ட முறையில் யாரையோ நான் ஏதோ சொல்லி விட்டதாக அங்கலாய்ப்பவர்களுக்கு உள்ள தனிப்பட்ட நலன்களை நான் புரிந்து கொள்கிறேன்.