சுட்டிகளின் உலகம்

0 reviews  

Author: கமலநாதன்

Category: சிறுவர் நூல்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  65.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சுட்டிகளின் உலகம்

அமெரிக்காவின் முக்கிய இடங்களான ஃப்ளோரிடா. வாஷிங்டன்.செளத் கரோலினா. நார்த் கரோலினா. நியூயார்கள ஆகிய நகரங்களில் உள்ள மனதைக் கவரும் சுற்றுலா தலங்களுக்குச் சென்று பார்த்த பொறியாளர் கமலநாதன். அந்த அனுபவத்தை சுவாரஸ்ய மொழிநடையில் சுட்டிகளுக்கும் புரியும் படியும் எழுதியிருக்கிறார்.