அணில் தோப்பு

Price:
30.00
To order this product by phone : 73 73 73 77 42
அணில் தோப்பு
குருத்துப்பட்டியை ஒட்டிப் பாய்ந்த ஆறு எங்கே? அணில் பிறந்த புத்தகம் யாரிடமுள்ளது? பாட்டி அணில் சொன்ன கதை என்ன? மலையடிவாரத்தில் இருந்த தென்னை மரங்களை நகர்த்தியது யார்? அணிலுக்கு அருகிலிருந்த ஆட்டுக்குட்டிக்கு என்ன ஆயிற்று? புத்தகத்தின் கிழிந்த பக்கத்தை வீசியெறிந்த குழந்தைக்கு எல்லாமே தெரியும். கேட்டுச் சொல்வீர்களா?