சி.சு. செல்லப்பா

Price:
40.00
To order this product by phone : 73 73 73 77 42
சி.சு. செல்லப்பா
பரஸ்ர நேசத்ததின் ஈரம் படராத நட்பு என்று சுந்தர ராமசாமி - சி.சு.செல்லப்பா இடையிலான உறவைச் சொல்லலாம். சிநேகத்தைவிட விசுவாசத்தையே தன்னிடம் எதிர்பார்த்த சி.சு.செல்லப்பாவுடனான உறவில் ஏதெனும் ஒரு முரண்பாடு சு.ரா.வுக்கு உறுத்திக் கொண்டேயிருந்நதது. எழுத்து பத்திரிக்கைக்காக சி.சு.செல்லப்பாவிடமிருந்து வெளிப்பட்ட அசுர உழைப்பு, பிரமிள் மீது அவர் கொண்ட அளவுக்கதிகமான அக்கறை உட்பட ச.சு.செல்லப்பாவின் ஆளுமை அதற்குரிய நிறை குறைகளுடன் இதில் நினைவுகூரப் படுகிறது.