அய்யாவின் அடிச்சுவட்டில்...

Price:
125.00
To order this product by phone : 73 73 73 77 42
அய்யாவின் அடிச்சுவட்டில்...
கி.வீரமணி அவர்கள் எழுதியது. தந்தை அபரியார் எனும் மாபெரும் தலைவரின் அடிச்சுவட்டில் இருந்து ஆயுதங்களானோர் ஆயிரம் ஆயிரம் உண்டு. அதில் நானும் ஒருவன். அவர்தம் அடிச்சுவடே என்னுடையே நிரந்திரப் பாதை! அவர் வைத்த இலக்கை நோக்கியே என்னுடைய பயணம்! என் வாழ்வில் நான் பெற்ற பெரும்பேறு பெரியார் தொண்டன். தொண்டனுக்கத் தொண்டன் என்பதே!