சில நேரங்களில் சில அனுபவங்கள்
சில நேரங்களில் சில அனுபவங்கள்
பாக்கியம் ராமசாமி அவர்கள் எழுதியது.அங்கே சங்கணாங்குப்பத்தில் சீரற்க மேஸ்திரி சிரித்துக் கொண்டான்..."நிலம் வாங்கற மொகரைக்கட்டையைப் பார்க்கலை.நிலம் வித்த என்னையே அடையாளம் தெரியல.நிலத்தையா அவுங்களுக்கு தெரரியப் போவுது" என்று தாடியை உருவிக் கொண்டான் மேஸ்திரி. மனைவியும் பெண்ணும் காருக்கு வரும்போது டிரைவர் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாராம்."லோடுங்க வந்துட்டுது.அப்புறம் பார்க்கலாம்" என்று டிரைவர் சொன்னது மனைவியின் காதுக்குள் விழுந்தது.என்னிடம் மனைவி இதைக் கொண்டு வந்தாள்."அவன் ரொம்ப குசும்பு ,மரியாதை தெரியாதவன்.நாங்கள் கொஞசம் குண்டு என்பதால் எங்களை லோடு என்பதா? நாலரை லட்சம் ரூபாய் போட்டு வாங்கினானாமா கார்?" "உன் கோபம் ரொம்ப கரெக்ட். ?அதுவுமில்லாமல் லோடெல்லாம் காரில் அடிப்பார்களா என்ன?லாரியில் தான் அடிப்பார்கள. நம்ம காரையும் லாரி என்று நினைத்துவிட்டானோ?" "அவன் கிட்ட போய் ஏன் போய் சுண்ணாம்பு கேட்கிறே? அவன் இப்ஆபா கிரகப்பிரவேசம் பண்ணினானே ,பிரமாண்டமாய ஏகதடபுடலோடு! ஒரு இலையே நூற்றைம்பது ரூபாய். ஏறக்குரிய நூறு அயிட்டம். புஃப்வே ஹாலில் நடந்து நடந்து கால் தேஞசு போச்சு.அவன்கிட்ட போய் அல்பத்தனமாய் சுண்ணாமபு கேட்டாயாக்கும்.அவனோட மிச்சம் மீதியில உன் வீட்டுக்கும் அடிச்சுடலாம்னு...அல்ப புத்திடா உனக்கு !"நாராயணனைக் காரசாரமாகத் திட்டிவிட்டேன்.
சில நேரங்களில் சில அனுபவங்கள் - Product Reviews
No reviews available