ஆயிஷா : ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை

Price:
25.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆயிஷா : ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை
இரா.நடராசன் அவர்கள் எழுதியது.
இந்தக்கதையில் வரும் ஆயிஷா அவ்வளவு சுலபமாக எதையும் நம்பிவிட மாட்டாள்.கேள்விகளைக் கேட்டு பூரணமாக விளக்கம் தேடுபவள். ஆயிஷாவின் அறிவுத்தாகம் ஆசிரியர்களுக்கு எரிச்சலைத்தான் ஊட்டுகிறது. தாகம் இருந்தாலும் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள் எத்தனையோ அவர்களுக்கும் இந்தக் கதையில் வரும் ஆசிரியை போன்ற உறுதுணை கிடைக்க வேண்டும்.