ஆகஸ்ட் தியாகி அப்புசாமி

Price:
75.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆகஸ்ட் தியாகி அப்புசாமி
திரு பாக்கியம் ராமசாமி அவர்களின் சொந்தப் பெயர் ஐ. ரஈ சுந்தரேசன் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சவைக் கதைகள் இவரது சிறப்பான பாடப்புகள்
நகைச்சுலைத் தொடர்கதைகளாக வெளிலந்தவற்றுள் குறிப்பிடத்தக்கசியம் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும். 10031 அப்புசாமி இரவுகள், மாணவர் தலைவர் அப்புசாமி:
சொந்த ஊர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இலகண்டபுரம். குமுதம் பத்திரிகையில் 37 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
'பாமரகீதை என்னும் சிறு நூலில் பகவத்கீதையின் கருத்துக்களை இரு ரிக்ஷாக்காரர்கள் பேசிக்கொள்வது போல் எளிமைப்படுத்திச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.சொந்தப் பெயரிலும் Delta O Lu இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கதைகளும், 30 நாவல்களும் எழுதியுள்ளார்.