ஆகஸ்ட் போராட்டம்

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆகஸ்ட் போராட்டம்
செய் அல்லது செத்துமடி என்ற முழக்கத்துடன் 1942 ஆகஸ்ட் திங்களில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியது தலைவர்களின் வழிகாட்டுதல்கள் குறித்துக் கவலைபடாத பொதுமக்களின் தன்னியலார்ந்த எழுச்சியாக இப்போராட்டம் அமைந்தது ஆங்கில அரசுக்கு எதிரான தம் எதிர்பை காட்டும் வழிமுறையாக ரயில் போக்குவரத்து சாலை போக்குவரத்து காவல் நிலையங்கள் நீதி மன்றங்கள் நிறைச்சாலை ஆகியவற்றை மீது வன்முறை தாக்குதலை மக்கள் நிகழ்தினர் தமிழ் நாட்டில் இவ்வியக்கம் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை இச் சிறு நூல் தொகுத்துரைக்கிறது