தலைநிமிர்ந்த தமிழச்சிகள்

Price:
175.00
To order this product by phone : 73 73 73 77 42
தலைநிமிர்ந்த தமிழச்சிகள்
பைம்பொழில் மீரான் அவர்க்ள எழுதியது.சமூகத்திற்காகவும் தாம் ஏற்றுக்கொண்ட கொள்கை மற்றும் கலை வடிவத்திற்காகவும் மனத்தான சாதனை புரிந்து சரித்திரமாகியுள்ளனர் ஆயிரமாயிரம் பெண்கள்.ஆணாதிக்கத்தின் கைகளால் எழுதப்பெற்ற வரலாற்றுப் பக்க்ங்களஜல் அவர்கள் இரட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டார்கள்.அவர்களில் அவ்வையார் தொடங்கி கடந்த நூற்றாண்டு வரையிலான சில காதனைப் பெண்களின் சிறிய பதிவே இந்நூல். பத்திரிகையாளராக இருந்தாலும் அவ்வப்போது சிறந்த எழுத்தாளராகவம் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் தோழர் பைம்பொழில் மீரானின் மற்றுமொரு அடையாளம்.