அரூ அறிவியல் சிறுகதைகள் 2021

0 reviews  

Author: .

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  390.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அரூ அறிவியல் சிறுகதைகள் 2021

'அரூ' கனவுருப்புனைவு சார்ந்த படைப்புகள் வெளியிடும் தமிழ் மின்னிதழ். 2021ஆம் ஆண்டிற்கான அரூ அறிவியல் சிறுகதைப் போட்டிக்கு வந்திருந்த சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவையாக அரூ குழு தேர்வு செய்த 12 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்.
 

"'அறிவியல் புனைவு' என்பது, 'நிஜப் பொய்' என்கிற மாதிரியான விசித்திரச் சொற்றொடர்."

                                                                                                                   - யுவன் சந்திரசேகர்
 
"அறிபுனைவு எழுத்தாளர்கள் தம்மையும் ஒரு விஞ்ஞானியாகக் கருதிக் கொள்வதும் அந்த மனநிலையைக் கைக்கொள்வதும் மிக மிகமுக்கியமானது என்று நினைக்கிறேன்."

                                                                                                          - சரவணன் விவேகானந்தன்