அறக்கயிறு

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
அறக்கயிறு
‘அறக்கயிறு’ ஒரு தனிமனிதன் தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் நினைவோடையாகத்தான் தொடங் குகிறது. மெல்ல மெல்ல அது தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் புதிய வரலாற்றைப் படைத்த, படைக்கும் சாதனையாளர்களின் வரலாற்றை இணைத்துக் கொண்டு ஓர் ஆற்றின் மிடுக்கோடு பயணிக்கிறது. 'எதை நீ நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' விவேகானந்தரின் விவேக வாசகம். இது தலைக்காவிரியென்றால் ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி' இதன் அகண்ட காவிரி.
பேரா. சாலமன் பாப்பையா