ஆர்.கே. சண்முகம்

Price:
75.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆர்.கே. சண்முகம்
தொழில், வணிகம், கலை, இலக்கியம், கொடை, கல்வி, அரசியல் எனப் பலதரப்பட்ட துறைகளிலும் பிரகாசித்தவர் சுதந்தர இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே. சண்முகம் செட்டியார். மிகச் சிறந்த பொருளாதார மேதை. அப்பழுக்கில்லாத அரசியல், ஏழை மக்களின் துயர் நீக்கும் முனைப்பு, காந்தி, நேரு, பெரியார் முதலான தேசத் தலைவர்களின் நட்பு, கொள்கையில் உறுதி, எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காத சுய மரியாதை, தமிழுக்கும் தமிழ் இசைக்கும் காப்பாளர் என தொண்டுள்ளத்தோடு உழைத்த சண்முகம் செட்டியாரின் விறுவிறுப்பான வாழ்க்கை வரலாறு இளைய தலைமுறைக்கு உத்வேகமூட்டும் நடையில். நூலாசிரியர் ஆர்.சுந்தர்ராஜ், சண்முகம் செட்டியாரின் நேர்வழிப் பேரன் என்பது நூலின் சிறப்புக்கு மெருகேற்றுகிறது