அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி

Price:
220.00
To order this product by phone : 73 73 73 77 42
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் தன்மான இயக்கத்திற்கு கிடைத்த தனிப்பெரும் தளபதியாவார். எவ்வளவு பெரிய மனிதரானாலும் எதிர்த்து வாதப் போரிடுவதில் வல்லவராய் திகழ்ந்தார். அதனாலேயே அவர் 'அஞ்சா நெஞ்சன் அழகிரி' என்றப் பெயரைப் பெற்றார்.