பக்கவாதமா? பயம் வேண்டாம்...

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
பக்கவாதமா? பயம் வேண்டாம்...
பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது? மினி ஸ்ட்ரோக் என்றால் என்ன? பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி? பக்கவாதம் பாதித்தால் என்ன தீர்வு?பக்கவாதத்தை வெல்வது எப்படி? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்குத் தகுந்த விடை அளிப்பதோடு பக்கவாதம் வராமல் தடுக்கும் உடற்பயிற்சிகள் உணவுமுறைகள் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களையும் பக்கவாதத்தால் பாதிக்கபட்டவர்கள் மீண்டும இயல்பு வாழ்க்கையைத் தொடருவதற்கான வழிமுறைகளையும் அவர்களது குடும்பத்தினர் காட்ட வேண்டிய அனுசரணைகளையும் எளிமையாக எடுத்துச்சொல்லி ஊக்கம் தருகிறது இந்தப் புத்தகம்.