அமெரிக்கா போகணுமா?

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
அமெரிக்கா போகணுமா?
.அமெரிக்கா போவது எப்படி? யார் வேண்டு மானாலும் போகலாமா? அந்த நாட்டில் உள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடன் எப்படிப் பழகுவது? அங்குள்ள பல்கலைக் கழகங்களில் என்னென்ன படிக்கலாம்? அமெரிக்காவில் சில வருஷங்கள் வசிக்க வேண்டுமானால் என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்? இப்படிப் பல்வேறு கேள்வி களுக்கும் சுவையான விளக்கங்களைக், கதை பாணியில் சொல்லித்தருகிறார் சொல்லும் பாணியில் ஆசிரியர் சுவடு ஷங்கர்.