அல்வா

Price:
44.90
To order this product by phone : 73 73 73 77 42
அல்வா
துப்பறியும் புதினம்
அமெரிக்காவின் ஒரு மூலையில் தன்பாட்டுக்கு ஆராய்ச்சி செய்துக்கொண்டிருக்கும் விஞ்ஞானியை ஏன் ஒரு அரேபிய எண்ணெய்க் கிணற்றுக்கு கடத்த வேண்டும்? இங்கிலாந்து நடிகையுடன் கள்ள உறவு வைத்திருக்கும் பாலிவுட் இயக்குநரைக் காப்பாற்ற ஏன் இண்டர்போல் ஆர்வம் காட்ட வேண்டும்? வேலையை விட்டு நீக்கப்பட்ட தொழிற்சாலை செக்யூரிட்டி ஆஃபிஸரை மீண்டும் கூட்டிவர ஏன் எஃபி.பி.ஐ. உயிரைவிட வேண்டும் ?
சர்வதேசத் தீவிரவாதம் ... சர்வதேசக் காவல்படை... சர்வதேசமும் சுற்றும் கதை...