அமெரிக்கா-அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
அமெரிக்கா-அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு
சதாம் உசேனை பின்லாடனை உருவாக்கி உலவவிட்டுப் பிறகு அழித்தொழிக்கும் அமெரிக்க சர்வதேச கிரிமினல் தனங்களின் பின்னனி என்ன? குறிப்பாக ஒசாமா பின்லாடன் என்னும் தீவிரம் உருவாகி வளர்ந்து அமெரிக்கா என்னும் மற்றொரு அதிதீவிரத்துடன் மோதிப்பார்த்த உலகமே வியந்து கவனித்த அந்த நிகழ்வுகளை ரமேஷ்பாபு இந்நூலில் சுவாரசியம் குறையாத மொழி நடையில் விவரித்துச் செல்கிறார்