அழகிய பெரியவன் (நெரிக்கட்டு)

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
அழகிய பெரியவன் (நெரிக்கட்டு)
அழகிய பெரியவன் எழுத்துக்கள் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைச் சிக்கல்களை சமூகவியல் பார்வையுடன் சித்தரிக்கின்றன. தேர்ந்த மொழியுடன் அது அகவயமாகப் பயணிக்கும் போது மனிதகுலத்தின் நிரந்தரக் கேள்விகள் மீண்டும் எழுகின்றன. நேர்மையும் தீவிரமும் கொண்ட இவ்வெழுத்துக்கள் இளைய தலைமுறைப் படைப்பாளர்களில் இவரை தனித்த அடையாளம் உள்ளவராக ஆக்குகின்றன.