ஹிட்லர் ஒரு நல்ல தலைவர்

ஹிட்லர் ஒரு நல்ல தலைவர்
‘ஹிட்லர்' என்ற தலைவனைச் சர்வாதிகாரியாகப் பார்ப்பதை விட, ஒரு வெற்றியாளராக அவரின் வாழ்க்கை வரலாற்றை அனுகினால் அதில் கிடைக்கும் அனுபவம். விந்தியாசமானதாக இருக்கும். பில் கேட்ஸ், இன்போஸிஸ் நாராணய மூர்த்தி, திருபாய் அம்பாவி, அசிஸ் பிரேம்ஜி, சுந்தர் பிச்சை போன்ற பிஸினஸ் வல்லுநர்களின் வாழ்க்கை வரலாற்றை விட உத்லேகமானது ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு. ஹிட்லரின் பொன்மொழிகள் உற்சாகமுட்டும் வாசகங்கள். அப்படிப்பட்ட மனிதனை உலகம் கெட்டவளாக மட்டுமே காட்டியிருக்கிறது. அவரின் நேர்மறையான (Positive) பக்கத்தைக் காட்டுவது இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
இந்தப் புத்தகம்,
ஹிட்லரின் வாழ்க்கை வரலாறல்ல ஹிட்லரை உருவாக்கிய வரலாறுமல்ல... ஹிட்லர் உருவாக்கிய வரலாறு !!
குகள் என்ற பெயரில் எழுதும் நூலாசிரியர் கண்ணன். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். ஒரு பக்கம் சிறுகதை, இலக்கியம் சார்ந்த நாவல். என்று நூல்களையும். இன்னொரு பக்கம் வாழ்க்கை வரலாறு, அரசியல், சினிமா போன்ற நிகழ்வுகளைத் தனது எளிய நடையில் பதிவு செய்து வருகிறார். இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.