அடிக்கடி தோன்றும் ஐயங்கள் (தமிழ் அறிவோம் பாகம்-13)

0 reviews  

Author: மகுடேசுவரன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  130.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அடிக்கடி தோன்றும் ஐயங்கள் (தமிழ் அறிவோம் பாகம்-13)

தொண்மையும் நுண்மையும்  வளமும் வளர்சசியுமாயப் பன்முகத்தன்மை அடைந்த மொழி தமிழ். முறையாகக் சுற்றிந்தவரையும் ஐயறச் செய்யும் ஆற்றலுடையது.எல்லாம்  அறிந்ததைப்போல் இருந்தாலும் எதிர்பாராது இடத்தில் ஓர் ஐயம் தோன்றிவிடும் பதினொரு/பதினோரு, ஆறை.ஆற்றை குதல்/பக்குதல் வாய்பாடு/வாய்ப்பாடு இவற்றில்' எது எ என்று யாராயினும் தடுமாறியிருப்போம் ஒருவேளை இதுநாள் சரியென்று தெரிந்தாலும் அது ஏன்.என்பது தெரியாது எழுத்துப் பணியில் உள்ளோர் மட்டுமில்லை. ஆசிரியர் மாணாக்கர் தொடங்கி சிறுமடல் எழுதுவோர் வளர்க்கும் எல்லாருமே திடீரென்று தோன்றும் தமிழ் ஐயங்களால் திகைக்கிறோம்; அவர்கட்டுத் கைவிளக்காவது இந்நூல்.

அடிக்கடி தோன்றும் ஐயங்கள் (தமிழ் அறிவோம் பாகம்-13) - Product Reviews


No reviews available