ஆதிவாயில் (குட்டி ரேவதி)

Price:
490.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆதிவாயில் (குட்டி ரேவதி)
குட்டி ரேவதியின் பத்துத் தொகுதிகளிலே ஆறுநூறு கவிதைகளாலான் இந்த நூல். சமகாலப் பெண் படைப்புகளில் ஒரு மைல்கல். இதன் மூலம் அவருடைய கவிதைகள் காலத்தின் மீதான அதிர்வு என்பதாக மட்டுமல்லாது, தன்னளவில் நிறைவான மாற்று மெய்ம்மையையும் ஒரு மெய்த்தளத்தையும் உருவாக்கியிருக்கிறது