தேடுவோம் தேடிப் பெறுவோம்
"அனுபவத்தை நீங்கள் கற்றுக் கொடுக்க இயலாது. அதை உணர்ந்து கொள்ளத் தக்க சந்தர்பத்தைஉருவாக்கிக் கொடுக்க இயலும். நீங்கள் வாழும் முறையை கவனிக்கிற குழந்தைகள், உங்கள வாழ்க்கை முறையை தங்கள் ஆன்மாவிற்குள் கொஞ்சம் கொஞ்சமாய் கிரகித்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் வெகு எளிதாக ஈர்க்கப் படுகிறார்கள். அவர்கள் மிகவும் வளைந்து கொடுக்கும் தன்மை உடையவர்கள். அத்துடன், கூர்ந்து கவனிக்கும் திறனும் உண்டு. அவர்களுக்கு மேலும், அவர்கள் எப்போதும் கற்றுக்கொள்ளத் தயாராயிருப்பார்கள். மிகவும் அழகானது என்று உணர்கிற எதையும் அவர்கள் கற்றக் கொள்வார்கள். அவர்கள் அதை விழுங்கி, சீரணமும் செய்து விடுவார்கள்".
- ஓஷா