எண்பது நாள்களில் உலகப் பயணம்!

Price:
30.00
To order this product by phone : 73 73 73 77 42
எண்பது நாள்களில் உலகப் பயணம்!
அறிவியல் புனைக்கதைகளின் பிதாமகன் ஜீல்ஸ் வெர்ன்.பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர்.பயணக்கதைகள், நாவல்கள் , சிறுகதைகள் என்று ஏராளமான படைப்புகழள உலகத்துக்கு கொடுத்தவர் ஜீல்ஸ் வெர்ன்.இன்றுவரை அவருடைய படைப்புகள் பிரமிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. நாயகன் 80 நாள்களில் உலகத்தை சுற்றி வருவதாகக் கிளம்புகிறார்.அவரை கொள்ளையர் என்று நினைத்து கைது செய்ய பின்தொடர்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி.நாயகன் உலகத்தைச் சுற்றினாரா, கைது செய்யப்பட்டாரா என்பதை பலவிதமான நாடுகள் , மனிதர்கள், ஆபத்துகள், சுவாரசியங்களுடன் ஜெட் வேகத்தில் கதை சொல்லியிருக்கிறார் ஜீல்ஸ் வெர்ன்.