மதுரை வரலாறு: 1736-1801

Price:
450.00
To order this product by phone : 73 73 73 77 42
மதுரை வரலாறு: 1736-1801
பொருள்சார் சிந்தனை பெற்ற ஐரோப்பிய வல்லாதிக்க சூழ்ச்சி பெற்றவர்களின் முன் இந்து மற்றும் இசுலாமிய அதிகாரங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல், தக்க வைக்க முடியாமல் சோர்ந்துபோன வரலாற்றை துயர் மொழியில் பதிவு செய்துள்ளார்.
அரியணைக்கு அப்பால் தம் கட்டுப்பாட்டினை விரிவுபடுத்தக்கூடியவர்களாக நாயக்கர்களோ, நவாப்பின் ஆட்சியாளர்களோ இல்லை என்பது ஐரோப்பிய குடியேற்றவாதிகளுக்கு நல்வாய்ப்பாக அமைந்தது.
ஆட்சியாளர்களால் கைவிடப்பட்ட பாளையக்காரர்களின் போராட்டத்தையும் தன்னாட்சி நடத்தி வந்த கள்ளர்களையும் ஐரோப்பியர் வரிவசூலுக்காக படுகொலை செய்த பெருங்கொடுமை வரலாற்றின் பக்கங்களில் நீங்கா வடுவாக நீடித்துள்ளது.