57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்

Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்
வாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்கலம் ஆகிய ஊர்களைச் சுத்தியு என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுசா உருவாக்குற விஷயம் இல்லை. நம்ம மண் சார்ந்த மனிதர்களைப் பார்த்து, பழகி உள்வாங்குற விஷயம்தான் எழுத்தா வெளிப்படுது. மண்ணைப் பத்தியும் நாம பார்த்த மனுஷங்களை பத்தியும் எழுதுற கதைகள்தான் பேசப்படும். என் கதைகளும் அப்படித்தான்!