வாடிவாசல்

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
வாடிவாசல்
ஜெல்லிகட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும் கூட. புய வலு,தொழில்நுட்பம், சாமார்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும்.தான போராடுவது மனிதனுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞர்பகத்தில் கொண்டு வாடிவாசலலல் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம் தான் மனிதனுக்குக் காத்துக்கொண்டிருக்குமு். காளைக்கு தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்க விளையாட்டிலும் அக்கறை இல்லை. அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கைதயில் ஜெல்லிக் கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும் கூட.