நோய் முதுமை போக்கும் காய் கனிகள்

0 reviews  

Author: எம்.நிஷா

Category: உடல் நலம்

Out of Stock - Not Available

Price:  55.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நோய் முதுமை போக்கும் காய் கனிகள்

 நோய் முதுமை போக்கும் காய் கனிகள் -எம். நிஷா
ஒவ்வொரு காயிலும், பழத்திலும் நோயை அண்டவிடாமல் தடுக்கும், நோயைக் குணப்படுத்தும் பல சத்துக்களும், வேதிப்பொருட்களும் உள்ளன. ஒவ்வொரு காயிலும், பழத்திலும் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பது குறித்த விரிவான விஞ்ஞான அராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆனால் இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் இதுவரையில் சாதாரண மனிதர்களைச் சென்றடையவில்லை என்பது வேதனையான உண்மை. இந்த உண்மைகளை அறிந்து கொண்டால். காய்களும் பழங்களுமே பல நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக அமையும்.
இன்று பலர் மூன்று வேளையும் மருந்தையே உணவாக உண்டு காலத்தை ஓட்டுகின்றனர். இயற்கை தந்துள்ள அற்புதக் கொடைகளான காய்-கனிகளின் மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டால் இந்த அவலநிலை மாறும். உணவே நோய் தீர்க்கும் மருந்தாகும்.
ஒவ்வொரு காயிலும், கனியிலும் என்னென்ன சத்துக்கள் உள்ளன, அவற்றின் மருத்துவக் குணங்கள் என்ன என்பனவற்றை விஞ்ஞானப்பூர்வமாக விளக்கும், முயற்சியால் உருவானதே இந்த நூல்.

நோய் முதுமை போக்கும் காய் கனிகள் - Product Reviews


No reviews available