யோக வாசிஷ்டம் (அல்லயன்ஸ்)
யோக வாசிஷ்டம் (அல்லயன்ஸ்)
தெய்வத்தின் சொரூபம் என்ன?
ஈடுவிட்டுக் கூடு பாயும் தத்துவமாவது எப்படி? பிராயம் மகாப் பிரளயம் எவ்விதம்.
சம்பவிக்கின்றன?
மனிதப்பிறவி எப்படி ஏற்பட்டது? நியதியின் தத்துவம் என்ன?
'மனம், புத்தி, சித், அகங்காரம், கர்மம், வாசனை,
இவற்றின் தத்துவம் என்ன?:
காமங்களின் நடை எப்படி?
சுதந்தரம், வினைப் பயன் இவற்றின் சொரூபம்
ஜகத்தின் உற்பத்தி எப்படி? முக்தியும், சம்சாரமும்...!
சூன்யத்திலிருந்து உண்டாவது எப்படி?
பஞ்ச பூதங்கள் இருப்பது எப்படி? இல்லாமல் போவது எப்படி?
மரணத்திற்குப் பிறகு ஜீவன் நிலை
மரணம் அடைந்தவனுக்கு பிண்ட தானம்
அளிக்காவிட்டால் ஜீவன் நிலை...!
பந்தம் - சம்சாரம் ஏற்பட்ட முறை
யோக பூமியாவது எது?
ஏழு வித பதவிகள் யாவை?
கனவு, நினைவு இரண்டின் சம்பந்தம்
ஞானிகள் வாழ்க்கையை நடத்தும் முறை
மோட்சம் எது?
இன்னும் ஏராளமான தத்துவங்களும் சம்சார
நடத்தையை ஒட்டியவைகளும், லௌகீக விஷயங்களும், சித்தாந்தங்களும், வெகு மேன்மையாகவும் தெளிவாகவும் ஆராயப்பட்டு சொல்லப்பட்டிருக்கின்றன.
எவன் இந்த நூலைப் படித்து கிரகித்துக் கொண்டு விடாமுயற்சியோடு ஆராய்ந்து வருகிறானோ. அவன் சம்சாரத்தி லிருந்து விடுதலை அடைவது
திண்ணம்.
யோக வாசிஷ்டம் (அல்லயன்ஸ்) - Product Reviews
No reviews available