யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
வேட்கையின் நிறங்கள், யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் சிறுகதைகள் இணைய இதழ்களில் வெளியானபோது பெரும் சலசலப்பையும் பரவலான விவாதங்களையும் உருவாக்கின. அகம் சார்ந்த உணர்வுப் போராட்டங்களை, தொலைத்து விட்ட கிராம வாழ்வின் பரிவை, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை,சக மனிதர்களின் நம்பிக்கையின்மையை, எதிர்பார்ப்புகளற்ற அன்பை இயல்பாக வாசிப்பவரின் மனதோடு ஒன்றி விடச் செய்யும் நெருடலற்ற மொழியால் தனித்து நிற்கின்றன இவரது கதைகள்.