FD vivakarattum-privinaiyum-36875.jpg

விவாகரத்தும் பிரிவினையும்

0 reviews  
Price:  200.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

விவாகரத்தும் பிரிவினையும்

வெற்றிகர

உள்ளதமான திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது உறவுகளுக்காக நிச்சயிக்கப்படும் திருமணங்கள் கர்ம பந்தமாகிறது. நட்சத்திரப் பொருத்தம் உடல் பொருத்தத்தை விளக்குகிறது.

பிரிவினைகள் கர்மவிளையால் நிர்ணயிக்கப்படுகிறன. கர்ம வினைகளின் கிரக அமைப்பு விளக்கப்பட்டிருக்கின்றன. நல்ல குணமுடைவர்கள் கூட பிரிந்து வாழ்கின்றனர்.

நல்லவராக இருப்பவர்கள் கூட கெட்டவராகத் தெரிவது போன்றவற்றை இருஜாதக கூட்டுவிளைவின்படி ஆய்வு செய்யப்பட்டுள்ள நூலாகும்.

கிரசுப் பொருத்தம் வாழ்வியலையே காட்டுகின்றன. கிரகப் பொருத்தம் இல்லாதபோது பிரிவினை நிச்சயம்.

பொருத்தம் பார்ப்பது என்பது புரிந்து கொள்வது.

புரிந்து கொள்வதை புரிய வைத்துவிட்டால் பிரிவினை குறைந்துவிடும் என்ற நோக்கத்தில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

விளக்கங்கள் யாவும் விவாகரத்து இல்லாமல் இருப்பதற்கே....

திருமணம், மகவு, மரணம், மழை போன்றன கடவுளின் வரமாகும்.

இவை பிராப்தத்தால் கிடைக்கின்றன. கர்மவினை நீங்கி வாழ விநாயகர் ஆசிர்வதிக்கட்டும்.