விசும்பு

Price:
170.00
To order this product by phone : 73 73 73 77 42
விசும்பு
இத்தொகுப்பில் திண்ணை இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் உள்ளன.வெளிவந்த நாட்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை.முற்றிலும் இந்திய - தமிழ் சூழல் சார்ந்த அறிவியல் புனைக்கதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சி்த்தமருத்துவம் ,ரசவாதம், தியான மரபுகள், எனஇதன் தளங்கள் மாறுபட்டவை. ஆர்வமூட்டும் வாசிப்புத்தளம் கொண்ட இக்கதைகள் ஜெயமோகனின் பிற கதைகள் போலவே வாழ்க்கையின் அடிப்படைகளை தத்துவ நோக்குடன் விசாரணை செய்பவையும் கூட.