விரிசல் கண்ணாடி

Price:
450.00
To order this product by phone : 73 73 73 77 42
விரிசல் கண்ணாடி
பெரும் வெடிப்பாகவும் தீவிரமாகவும் வெளிவந்திருக்கும் இந்த நூன் அனுபவம் கோட்பாடு. அறம் அரசியல் குறித்து இந்தியாவைச் சேர்ந்த தத்துவவியண சுருக்கும் சமூகக் கோட்பாட்டாளருக்கும் இடையே நடக்கும் உரையாடலாகிறது. இந்த நூல் கொண்டிருக்கும் வேறுபல சிறப்புகளை மீறி, தீண்டாமையின் ஏரணம் குறித்து இதஸ் ஊடாக சாதியம் குறித்தான இந்தியச் சிந்தனை மற்றும் அனுபாம் குறித்தும் மிகவும் குறிப்பிடத்தக்கப் பிரதிபலிப்பைக் கொண்டிருக்கிறது. இது இந்தியச் சமூகத்தில் சமத்துவமின்மை குறித்தும் ஒடுக்கப்படுதல் குறித்தும் அக்கறை கொண்டிருக்கும் எல்லாச் சமூக அறிவியலாளர்களும் போற்றிக் கொண்டாடும் வறட்டு முடிவுகளை மபைரிசீலிக்க அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது.